SRM Science

img

டி20 கிரிக்கெட்...

காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக் கழக வளாகத்தில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான டி20  கிரிக்கெட்  போட்டியை  பல்கலைக் கழகத்தின் நிறுவனர் டி.ஆர். பாரிவேந்தர் எம்.பி  துவக்கி வைத்தார்.

img

எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்விநிறுவனம்

எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்விநிறுவனம், மற்றும் புனே டேர் பாலிசி மையம் ஆகியவை இணைந்து பருவ நிலை மாற்றம் குறித்தான வட்டமேசை கருத்தரங்கை பல்கலைக் கழக வளாகத்தில் நடத்தின.